இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் காலி ஐஸ் பொறித்தொகுதி பின்வரும் குளிரூட்டப்பட்ட களஞ்சியப்படுத்தும் வசதிகளை வழங்குகின்றது.
- 05 மெதொ. கொள்ளவை பனிக்கட்டியாக்குதல் (- 40°C)
- 350 மெதொ. கொள்ளளவு குளிரூட்டப்பட்ட களஞ்சியப்படுத்தல் (- 20°C)
- ஐஸ் துண்டுகள்/நொறுக்கப்பட்ட ஐஸ்
கடும் குளிரூட்டும் களஞ்சிய வசதிகள்
உற்பத்தி | கடும் குளிரூட்டல் ஒரு கிலோ (ரூ) |
களஞ்சியப்படுத்தல் கட்டணங்கள் (ரூபா) | வரி | |||
1வது வாரம் | 2வது வாரம் | 3வது வாரம் | 4வது வாரம் | நாகாவ மற்றும் பெகூவ. |
||
மீன் | 10.5 | 4.9 | 4.2 | 2.8 | 2.8 | + நாகாவ + பெகூவ. |
கோழி இறைச்சி/மாட்டிறைச்சி மற்றும் ஏனையவை | 8 | 4.9 | 4.2 | 2.8 | 2.8 | + நாகாவ + பெகூவ. |
இறால்/கணவாய் மீன்/சிங்கி இறால் அல்லது ஏனைய நீர்வாழ் உற்பத்திகள் | 10 | 4.9 | 4.2 | 2.8 | 2.8 | + நாகாவ + பெகூவ. |
களஞ்சியப்படுத்தல் கட்டணங்கள் (கடும் குளிரூட்டப்பட்ட உற்பத்திகள்) | - | 4.9 | 4.2 | 2.8 | 2.8 | + நாகாவ + பெகூவ. |
ஐஸ் கிறீம் மற்றும் பழச்சாறு | - | 4.9 | 4.2 | 2.8 | 2.8 | + நாகாவ + பெகூவ. |
ஐஸ்கட்டியில் மீன்களைக் களஞ்சியப்படுத்தல் | - | 4.9 | 4.2 | 2.8 | 2.8 | + நாகாவ + பெகூவ. |
ஐஸ் உற்பத்தி கட்டணங்கள்
உற்பத்தி | விலை (ரூபா) |
கட்டி ஐஸ்/ நொறுக்கிய ஐஸ் (50 கிகி) | 200 |
மேலதிக விசாரணைகளுக்கு
குளிர் அறை முகாமையாளர்,
குளிர் அறை கட்டிடத் தொகுதி,
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்,
காலி.
தொலைபேசி : +94 912 232 120
மின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பேலியகொட ஐஸ் பொறித்தொகுதி பின்வரும் குளிரூட்டப்பட்ட களஞ்சியப்படுத்தும் வசதிகளை வழங்குகின்றது.
- 04 மெதொ. குளிரூட்டப்பட்ட களஞ்சியம் (- 20°C)
- 04 மெதொ. குளிரூட்டப்பட்ட களஞ்சியம் (- 4°C)
- கொள்ளவை பனிக்கட்டியாக்குதல் (- 40°C)
- ஐஸ் துண்டுகள் 03 மெதொ/நாள்
- ஐஸ் துண்டுகள்/நொறுக்கப்பட்ட ஐஸ்
கடும் குளிரூட்டப்பட்ட களஞ்சிய கட்டணங்கள்
வசதி | விலை (ரூபா) |
-4° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) | 06 |
-20° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) | 07 |
-20° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) - 1000 கிகி விட குறைவு | 12 |
-20° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) - 1000 கிகிராமுக்கு மேல் 10 | 10 |
ஐஸ் உற்பத்தி கட்டணங்கள்
வசதி | விலை (ரூபா) |
ஐஸ் சிறு துண்டுகள் (1 கிகி) | 07 |
ஐஸ் துண்டுகள்/ நொறுக்கப்பட்ட ஐஸ் (50 கிகி) | 260 |
மேலதிக விசாரணைகளுக்கு
ஐஸ் பொறித்தொகுதி முகாமையாளர்,
ஐஸ் பொறித்தொகுதி கட்டிடத் தொகுதி,
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்,
பேலியகொட.
தொலைபேசி : +94 718 736 925