gov logo

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் காலி ஐஸ் பொறித்தொகுதி பின்வரும் குளிரூட்டப்பட்ட களஞ்சியப்படுத்தும் வசதிகளை வழங்குகின்றது.

  • 05 மெதொ. கொள்ளவை பனிக்கட்டியாக்குதல் (- 40°C)
  • 350 மெதொ. கொள்ளளவு குளிரூட்டப்பட்ட களஞ்சியப்படுத்தல் (- 20°C)
  • ஐஸ் துண்டுகள்/நொறுக்கப்பட்ட ஐஸ்

கடும் குளிரூட்டும் களஞ்சிய வசதிகள்

உற்பத்தி கடும் குளிரூட்டல்
ஒரு கிலோ (ரூ)
களஞ்சியப்படுத்தல் கட்டணங்கள் (ரூபா) வரி
1வது வாரம் 2வது வாரம் 3வது வாரம் 4வது வாரம் நாகாவ மற்றும்
பெகூவ.
மீன் 10.5 4.9 4.2 2.8 2.8 + நாகாவ + பெகூவ.
கோழி இறைச்சி/மாட்டிறைச்சி மற்றும் ஏனையவை 8 4.9 4.2 2.8 2.8 + நாகாவ + பெகூவ.
இறால்/கணவாய் மீன்/சிங்கி இறால் அல்லது ஏனைய நீர்வாழ் உற்பத்திகள் 10 4.9 4.2 2.8 2.8 + நாகாவ + பெகூவ.
களஞ்சியப்படுத்தல் கட்டணங்கள் (கடும் குளிரூட்டப்பட்ட உற்பத்திகள்) - 4.9 4.2 2.8 2.8 + நாகாவ + பெகூவ.
ஐஸ் கிறீம் மற்றும் பழச்சாறு - 4.9 4.2 2.8 2.8 + நாகாவ + பெகூவ.
ஐஸ்கட்டியில் மீன்களைக் களஞ்சியப்படுத்தல் - 4.9 4.2 2.8 2.8 + நாகாவ + பெகூவ.

ஐஸ் உற்பத்தி கட்டணங்கள்

உற்பத்தி விலை (ரூபா)
கட்டி ஐஸ்/ நொறுக்கிய ஐஸ் (50 கிகி) 200

 மேலதிக விசாரணைகளுக்கு

குளிர் அறை முகாமையாளர்,
குளிர் அறை கட்டிடத் தொகுதி,
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்,
காலி.

தொலைபேசி : +94 912 232 120
மின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பேலியகொட ஐஸ் பொறித்தொகுதி பின்வரும் குளிரூட்டப்பட்ட களஞ்சியப்படுத்தும் வசதிகளை வழங்குகின்றது.

  • 04 மெதொ. குளிரூட்டப்பட்ட களஞ்சியம் (- 20°C)
  • 04 மெதொ. குளிரூட்டப்பட்ட களஞ்சியம் (- 4°C)
  • கொள்ளவை பனிக்கட்டியாக்குதல் (- 40°C)
  • ஐஸ் துண்டுகள் 03 மெதொ/நாள்
  • ஐஸ் துண்டுகள்/நொறுக்கப்பட்ட ஐஸ்

கடும் குளிரூட்டப்பட்ட களஞ்சிய கட்டணங்கள்

வசதி விலை (ரூபா)
-4° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) 06
-20° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) 07
-20° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) - 1000 கிகி விட குறைவு 12
-20° C குளிர் களஞ்சியப்படுத்தல் (1கிகி) - 1000 கிகிராமுக்கு மேல்   10 10

ஐஸ் உற்பத்தி கட்டணங்கள்

வசதி விலை (ரூபா)
ஐஸ் சிறு துண்டுகள் (1 கிகி) 07
ஐஸ் துண்டுகள்/ நொறுக்கப்பட்ட ஐஸ் (50 கிகி) 260

மேலதிக விசாரணைகளுக்கு

ஐஸ் பொறித்தொகுதி முகாமையாளர்,
ஐஸ் பொறித்தொகுதி கட்டிடத் தொகுதி,
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்,
பேலியகொட.

தொலைபேசி : +94 718 736 925

FaLang translation system by Faboba