gov logo

தொலைநோக்கு

நுகர்வோரினதும் உற்பத்தியாளர்களினதும் நன்மைக்காக மீன் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் மேம்படுத்துவதிலும் வழிகாட்டுவதிலும் முன்னணி வர்தக அமைப்பாக திகழ்தல்.

செயற்பணி

  • மொத்த தேசிய உற்பத்திக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்வதற்கு வினைத்திறன்மிக்க அமைப்பாகத் திகழ்தல்.
  • மீன் உற்பத்தி, பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்பவற்றிற்கு பொறுப்பு வகிப்பதில் மிகவும் குறிப்பிடத்தக்க அமைப்பாகத் திகழ்தல்.
  • மீனவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை பலப்படுத்துதல் மற்றும் அதன் உற்பத்தி கொள்ளளவை விருத்திசெய்தல்.நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் உற்பத்தியில் ஈடுபடுதல் மற்றும் சந்தைப்படுத்தல், நியாயமான விலைக்கு தரமான மீன்களையும் பெறுமதிசேர்க்கப்பட்ட உற்பத்திகளையும் சந்தைப்படுத்துவதில் ஈடுபடுதல்.
  • நாட்டுக்கு புரதச்சத்தை வழங்குதல்.
FaLang translation system by Faboba