gov logo

எமது பிராந்திய அலுவலகங்களும் கொள்வனவு நிலையங்களும்

மாவட்டம் பிராந்திய அலுவலகம் இடம் தொடர்பு இலக்கங்கள்
தொலைபேசி தொலைநகல்
கொழும்பு கொழும்பு ரொக் ஹவுஸ் மாவத்தை, முகத்துவாரம், கொழும்பு 15. +94 11 2523226 +94 11 2523226
  மொத்த விற்பனை நிலையம் புனித ஜோன் சந்தை, புறக்கோட்டை, கொழும்பு 11. +94 11 2320512  
கம்பஹா நீர்கொழும்பு விவ்டன் மாவத்தை, பிட்டிபன, நீர்கொழும்பு. +94 31 2235067 +94 31 2235067
புத்தளம் சிலாபம் எகொடவத்த வீதி, சிலாபம். +94 32 2222176  
  கற்பிட்டி கற்பிட்டி +94 32 2260706  
குருணாகல் குருணாகல் கண்டி வீதி, கெட்டுவான, குருணாகல். +94 37 2222585 +94 37 2222585
அநுராதபுரம் அநுராதபுரம் அநுராதபுரம் +94 25 2222584  
பொலனறுவை மின்னேரியா ஹபரண வீதி, மின்னேரியா. +94 27 2246237  
அம்பாறை கல்முனை வர்த்தக கட்டிடம், வாடிவீட்டு வீதி, கல்முனை. +94 67 2220639  
திருகோணமலை திருகோணமலை மீன் சந்தை. திருகோணமலை +94 26 2222543  
மட்டக்களப்பு மட்டக்களப்பு வாவி வீதி, கல்லடி உப்போடை, மட்டக்களப்பு. +94 65 2223437 +94 65 2223437
மன்னார் பேசாலை தலைமன்னார் வீதி, பேசாலை. +94 23 3232697  
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் குருநகர், யாழ்ப்பாணம். +94 23 3232697  
அம்பாந்தோட்டை அம்பாந்தோட்டை கச்சேரி வீதி, அம்பாந்தோட்டை. +94 47 2220130  
  தங்கல்ல கடல் வீதி, தங்கல்ல. +94 47 2240209  
  கடுவெல மீன்பிடி துறைமுகம், நக்குலுகமுவ, கடுவெல. +94 47 2240209  
மாத்தறை புராணவெல்ல புராணவெல்ல, தேவேந்திர முனை. +94 41 2228532  
  மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகம், மிரிஸ்ஸ. +94 41 2252223  
காலி காலி மாகல்ல, காலி. +94 91 2222544  
களுத்துறை பேருவல Custom Road, பேருவல. +94 34 2277026  
கண்டி கண்டி மத்திய சந்தை, கண்டி. +94 81 2234307 +94 81 2234307
பதுளை பண்டாரவெல பதுளை வீதி, பண்டாரவெல. +94 57 2222293  
இரத்தினபுரி இரத்தினபுரி படுஹேன, இரத்தினபுரி. +94 45 2262226 +94 45 2262226

சந்தைப்படுத்தும் பிராந்தியங்கள்

சந்தையிலுள்ள போட்டி விலைகளுக்கு நுகர்வோருக்கு குறித்த பிராந்தியங்களில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்கள் ஊடாக மீன்களை விநியோகிப்பதும் விற்பனைசெய்வதும் சந்தைப்படுத்தல் பிராந்தியங்களின் செயற்பாடாகும். கூட்டுத்தாபனத்தின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் ஏறக்குறைய 105 சில்லறை விற்பனை நிலையங்களும்  மொத்த விற்பனை நிலையங்களும் இருக்கின்றன.

உற்பத்தி பிராந்தியங்கள்

நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப சந்தைப்படுத்தல் பிராந்தியங்களுக்கு தேவையான மீன்களைக் கொள்வனவுசெய்து விநியோகிப்பது இந்த பிராந்தியங்களின் செயற்பாடாகும்.

அரச விநியோக பிரிவு

அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீன் உற்பத்திகளை அரசாங்க வைத்தயசாலைகளுக்கு வழங்குகின்றது. அதற்கு மேலதிகமாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் மீன்களை விநியோகிக்கின்றது.

கொள்வனவு, விற்பனை மற்றும் விநியோக பிரிவு

தொகை கையிருப்பைப் பேணுகின்ற அதேவேளையில் உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து மீன்களைக் கொள்வனவுசெய்து கூட்டுத்தாபன பிராந்தியங்களுக்கும் தனியார் வர்த்தகத்துக்கும் மொத்தவிற்பனை அடிப்படையில் விநியோகிப்பது இந்தப் பிரிவின் பிரதான செயற்பாடாகும். கூட்டுத்தாபனத்தின் பிரதான வருமானம் இந்தப் பிரிவின் வேலைகளிலிருந்தே பெறப்படுகின்றது.

உற்பத்தி மேம்படுத்தல் மற்றும் விற்பனை மேம்பாட்டு பிரிவு

fish packaging

கூட்டுத்தாபனத்தின் சில்லறை விற்பனை கூடங்கள், லங்கா சதொச விற்பனை கூடங்கள், கோப் சிட்டிகள் மற்றும் கார்கில்ஸ் புட் சிட்டி என்பவற்றின் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக கடுங் குளிரூட்டப்பட்ட மீன்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள கையிருப்புகளிலிருந்து வெட்டி பைகளில் அடைக்கப்பட்ட மீன்கள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பது இந்தப் பிரிவின் செயற்பாடாகும்.

 

மின்னேரிய மீன்களைத் துண்டுகளாக்கும் கருத்திட்டம்

tilapia fillets

கூட்டுத்தாபனத்தின் சில்லறை விற்பனை கூடங்கள், லக் சதொச விற்பனை கூடங்கள், கோப் சிட்டிகள் மற்றும் ஹோட்டல்கள் என்பவற்றின் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக கடுங் குளிரூட்டப்பட்ட மீன்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள கையிருப்புகளிலிருந்து வெட்டி பைகளில் அடைக்கப்பட்ட மீன்கள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பது இந்தப் பிரிவின் செயற்பாடாகும்.

உட்பிரிவுகள்

FaLang translation system by Faboba