gov logo

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இலங்கையின் அரச நிறுவனமாகும். அது நாட்டுக்குள் கடுங்குளிரூட்டப்பட்ட மீன்களை விற்பனைசெய்கின்றது. விநியோகம் செய்கின்றது. நாங்கள் பின்வரும் உயர் தரத்திலான கடுங்குளிரூட்டப்பட்ட மீன் வகைகளைக் கொள்வனவுசெய்வதில் ஆர்வம் காட்டுகின்றோம்.

விரும்பினால் பின்வரும் விபரக்கூற்றுக்களுடனும் விபரங்களுடனும் எங்களுடன் தொடர்புகொள்ளவும். தயவுசெய்து மீன்கள் கிடைப்பதையும் தொகையையும் அவற்றின் CIF விலையையும் குறிப்பிடவும்.

thalapath 
உள்ளூர் பெயர் தளபத்
ஆங்கில பெயர் செயில் பிஷ் (Sail Fish)
விஞ்ஞான பெயர் Istiphorusplatyperus

thora
உள்ளூர் பெயர் அறக்குளா
ஆங்கில பெயர் ஸ்பானிஷ் மெக்கரல்
விஞ்ஞான பெயர் Scomberomoruscommerson

sawara
உள்ளூர் பெயர் சவ்ரா
ஆங்கில பெயர் வாஹூ (Wahoo)
விஞ்ஞான பெயர் Acanthocybiumcommersoni

paraw
உள்ளூர் பெயர் பாறைமீன்
ஆங்கில பெயர் ட்ரவெல்லீஸ் (Trevallies)
விஞ்ஞான பெயர் Carangoidesfulvoguttatus

koppara
உள்ளூர் பெயர் கொப்பறா
ஆங்கில பெயர் மர்லின் கறுப்பு
விஞ்ஞான பெயர் Makairamazara

kumbala
உள்ளூர் பெயர் கும்பலா
ஆங்கில பெயர் ஜெக் மக்கரல்
விஞ்ஞான பெயர் Trachurussymmetricus

தயாரிப்பு தகவல்

வகைகள் மற்றும் அளவுகளுக்கு அமைய கிடைக்கப்பெறும்

எடை (கிலோ கிராம்.)  
பூர்வீக நாடு  
சிப்பமிடுதல்  
விநியோக காலம்  
உறைய வைக்கும் செயல்முறை  
கட்டண வரையறைகள் உடன்பாட்டுப்பேச்சு அடிப்படையில்
தயாரிப்புகள் Whole, Gutted, Gilled & Gutted

தொடர்பு விபரங்கள்

தொடர்பு நபர் திரு. ஜி.டபிள்யூ. யசந்த,
செயற்பாட்டு முகாமையாளர்,
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்,
முகவரி இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்,
த.பெ.1384, ரொக் ஹவுஸ் மாவத்தை,
முகத்துவாரம், கொழும்பு 15,
இலங்கை,
தொலைபேசி இல +94 112 529 592
கை. தொலைபேசி இல +94 718 736 945
தொலைநகல் +94 112 529 592
மின்னஞ்சல் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வலைத்தளம் www.cfc.gov.lk
FaLang translation system by Faboba